நித்தி என்னும் துறவியிடம் வந்த அந்த இளம் பெண் ஒரு சாஃப்ட்வேரில் பணிபுரிபவர்.
அவர் துறவியிடம் கேட்டார்.
"ஸ்வாமி... நான் பாவப்பட்டுவிட்டேன். எனக்கு விமோசனம் தாருங்கள்...!"
துறவி கேட்டர்.
"என்ன பாவம் அம்மா செய்தாய் நீ...?"
"எனக்கு தலைக்கனம் ஏறிவிட்டது. நான் தினமும் இருபது முறை கண்ணாடி பார்க்கிறேன். நான் எவ்வளவு அழகாயிருக்கிறேன் என்று நானே பெருமைப் பட்டுக்கொள்கிறேன். இது பாவம்தானே...?"
துறவி நித்தி அந்தப் பெண்ணை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஒரு சலிப்பான குரலில் சொன்னார்.
"நீ அழகாய் இருப்பதாய் நினைப்பது... பாவம் இல்லையம்மா, அது தவறு...!".
.
.
.
4 comments:
Meens !
Excellent Work & Consistently updated Blogs.
Your blogs have thoughts, humor & all in it.
Looking forward for more & more creations, exceeding your earlier achievements.
Best Wishes...!!!
சான்ஸே இல்லை... கலக்கல்...
Meens,
Excellent & Consistently updated Blogs. Wonderful Effort.
Best Wishes to present more creations which outcast your past works.
Cheers.
:)
செம்ம நக்கலு புடிச்ச சாமியா இருக்காரு போல...
Post a Comment