Tuesday, May 11, 2010

ஓடு கண்ணா ஓடு



ஒரு தமிழனும் பக்கத்து ஸ்டேட்காரனும் காட்டிற்குள் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அது ஏமாந்த ஒரு சமயத்தில் இருவரும் தப்பித்து சுறா படத் தியேட்டர் கதவு திறந்தது போல் உயிர் தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

ஓட்டத்தின் இடையே ஒரு பாதுகாப்பான தூரம் வந்ததும் அந்தத் தமிழன் உட்கார்ந்து வேக வேகமாய் தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து, தனது ரன்னிங் ஷூவை எடுத்துப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

இதைப் பார்த்த பக்கத்து ஸ்டேட்காரன் கிண்டலாய்க் கேட்டான்.

“இதைப் போட்டுக்கிட்டா மட்டும் நீ புலியைவிட வேகமா ஓடிவிடுவாயா..?”

அதற்கு தமிழன் சொன்னான்.

“என்னோட நோக்கம் புலியை விட வேகமாய் ஓடுவது அல்ல. உன்னைவிட வேகமாய் ஓடுவது. புலிக்குத் தேவை ஒரு ஆள்தானே...?”.
.
.
.

3 comments:

வெங்கட் said...

நீங்களும் அந்த Book-ஐ
படிச்சிட்டீங்க போல இருக்கு..!!

Same Pinch..

இதே கதைய நானும் எழுதி
இருக்கேன்..
படிச்சி பாருங்களேன்..

http://gokulathilsuriyan.blogspot.com/2010/03/blog-post_30.html

மழைக்காதலன் said...

இதுக்கு எதுக்குங்க தமிழனை இழுக்குறீங்க?

Anonymous said...

nadula potingale oru bittu.. Sura padatha pathi.. i love it...

Murugesh

Post a Comment