Sunday, June 6, 2010

வாழும் வகை



கடலில் ஒரு பெரிய மீன் சிறிய மீனைச் சந்தித்த போது, அது அந்தச் சிறிய மீனை உண்ண வாயை மிகப் பெரிதாய்ப் பிளந்தபடி வந்தது.

சிறிய மீனோ தனது உயிர் போகப் போவதை நினைத்துப் பதறி பெரிய மீனிடம் கேட்டது.

"ஐயோ...நான் சின்னவனாய் இருப்பதால்தானே என்னை விழுங்கப் பார்க்கிறாய்.! இது நியாயமா... நீயே சொல்...!".

பெரிய மீன் நின்று நிதானமாய்ச் சொன்னது.

"நியாயமில்லைதான்... அப்படியானால் நீ என்னை விழுங்கு...!".
.
.
.

5 comments:

துரோகி said...

நல்லா இருக்குது, கடைசி twist ஊகிக்கவே முடியல்ல...!

Aba said...

நன்றாக இருக்கின்றது.

DR said...

இது என்ன நீதிக் கதையா இல்லை வேற எதுவுமா ?

பத்மினி said...

@Dinesh: ஒண்ணுமேயில்ல... கதை.!

மங்களூர் சிவா said...

/"நியாயமில்லைதான்... அப்படியானால் நீ என்னை விழுங்கு...!".
/
ஹா ஹா

Post a Comment