பள்ளிக்கூடத்தில் மூன்று சிறுவர்கள் தங்களது தந்தைமார்களைப் பற்றிய பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவன், "என் அப்பா ஒரு வேட்டைக்காரர்... அவர் வில்லிலிருந்து அம்பும் அவரும் ஒன்றாய்ப் புறப்பட்டால், அவர் அந்த அம்பைவிட வேகமாய்ப் போய்ச் சேர்ந்துவிடுவார்...!".
அடுத்தவன், "என் அப்பா ஒரு மிலிட்டரி ஆஃபீசர்... அவர் துப்பாக்கியிலிருந்து புல்லட்டும் அவரும் ஒன்றாய்ப் புறப்பட்டால், அவர் அந்த புல்லட்டைவிட வேகமாய்ப் போய்ச் சேர்ந்துவிடுவார்...!".
மூன்றாமவன் சொன்னான்.
"என் அப்பா ஒரு கவர்மென்ட் ஆஃபீசர்... அவர் எவ்வளவு வேகம்ணு எனக்குத் தெரியாது..! அவர் ஆஃபிஸ் அஞ்சு மணிக்குத்தான் முடியும்... ஆனா, அவர் நாலு மணிக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்திடுவார்..!".

1 comment:
உங்களுடைய சில கதைகளை புதிய தலைமுறையில் படித்திருக்கிறேன். கருத்துச்செறிவு மிக்கவையாகயுள்ளது. இக்கதையும் அவ்வண்ணமே உள்ளது. மேலும் செவ்வனே தொடர்க. வாழ்த்துக்கள்
Post a Comment